கம்பராமாயணம் 5782 · சுந்தர 12.41

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடும்சினம் கொண்டான் - (கணைகள் அழுந்தப் பெற்ற அனுமன்) கொடிய கோபம் கொண்டு; வான் குறிது என்று குறைந்திலன் - ஆகாயம் உயர்வு போதாது என்று தன் வடிவு குறுகாதவனாய் (வான்முகட்டினும் மேலாக வளர்ந்து); சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி - தன் சிறியதாயான கைகேயி சொன்ன கட்டளை மொழிகளைத் தன் தலையால் ஏற்று; மறியும் வெண் திரை மாகடல் உலகு எலாம் வழங்கி - மடங்குகின்ற வெண்மையான அலைகளை உடைய பெரிய கடலினால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் (தன் தம்பியாகிய பரதனுக்கு) அளித்து; நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என - அறநெறியில் தங்கி நின்ற தனது தலைவனான இராமபிரான் புகழேபோல; நிமிர்ந்தான் - பேருரு எடுத்துக் கொண்டு நின்றான்.

இராமபிரான் புகழ் அனுமனின் நெடுமைக்கு உவமை கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. not shrinking, though the sky seemed too low for him, took on towering rage,
  2. and like the fame of his lord who gave away the whole world ringed by the great sea of rolling white waves,
  3. who wore on his head the gracious word his younger mother spoke
  4. and stood firm on the path of right, he rose up tall.

What the poem says

Completing the previous verse: wounded and furious, Aṉumaṉ grows so tall that even the sky cannot contain him.

His height is compared to the fame of Irāmaṉ, which rose just as high when he accepted his stepmother Kaikēyi's command as if it were a garland on his head, gave up the whole sea-girt kingdom to his brother Paratan, and held to the path of dharma.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṟitu vāṉ eṉṟu kuṟaintilaṉ, neṭuñ ciṉam koṇṭāṉ,
maṟiyum veṇ tirai mā kaṭal ulaku elām vaḻaṅkic
ciṟiya tāy coṉṉa tiru moḻi ceṉṉiyil cūṭi,
neṟiyil niṉṟa taṉ nāyakaṉ pukaḻ eṉa nimirntāṉ.