கம்பராமாயணம் 5783 · சுந்தர 12.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாகவன் திசை - பெரியவானம் முதலான; பத்தொடும் - வலிய திசைகள் பத்துடன்; வரம்பு இலா உலகிற்கு ஏகநாதனை - அளவற்ற உலகங்களுக்கு எல்லாம் தனித்தலைவனான இந்திரனை; எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த மேகநாதனும் - மிக்க வலிமையை உடைய தோள்களைக் கட்டி இழுத்த இந்திரசித்தும்; அனுமனைப் பார்த்தான் பாகம் அல்லது கண்டிலன் - அனுமனைப் பார்த்து, அவனது உருவில் ஒரு சிறு பகுதியே அல்லாமல் முழு உருவும் காணாதவனாகி; மயங்கினன் ஆம் என வியந்தான் - திகைப்புண்டவன் போல ஆச்சரியமுற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He could see no more than a part of him as he looked at Aṉumaṉ;
- and he who, of the boundless worlds with the ten mighty quarters of the vast sky,
- had bound the sole lord by his strong shoulders and dragged him away,
- Mēkanātaṉ, marvelled as if he were dazed.
What the poem says
Even Intiracittu, also called Mēkanātaṉ, who once tied up Intiraṉ, lord of all the worlds, and dragged him off as a captive, is astonished.
Aṉumaṉ has grown so huge that, looking at him, the prince can take in only a part of his body at a time, and he stands as if stunned.