கம்பராமாயணம் 5784 · சுந்தர 12.43

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீண்ட வீரனும் - அவ்வாறு பேருருக் கொண்ட வீரனான அனுமனும்; நெடும் தடம் கைகளை நீட்டி - நீண்ட பெரிய தனது கைகளை எதிரிலே நீளச் செலுத்தி; எய்தன ஈண்டு வெம்சரம் எய்திடா வண்ணம் - (இந்திரசித்தால்) எய்யப் பட்டு விரைந்து வருகின்ற கொடிய அம்புகள் தன்னுடம்பில் படாதபடி; மீண்டு போய் விழ வீசி - திரும்பி, அவன் மேல் போய் விழுமாறு வீசி எறிந்து விட்டு; அங்கு அவன் மிடல் தடம் தேர் பூண் பேயொடு - அங்கே, அவனது வலிமையுள்ள பெரிய தேரில் கட்டிய பேய்களையும்; சாரதி தரைபட புடைத்தான் - தேர்ப்பாகனையும் கீழே விழுந்து இறக்குமாறு அடித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The towering hero too stretched out his long, broad arms,
  2. and so that the cruel arrows shot and speeding at him should not reach him,
  3. flung them back to fall the other way; and there, of the other's strong, great chariot,
  4. he struck the harnessed ghouls and the charioteer down to the ground.

What the poem says

Aṉumaṉ reaches out his enormous arms, catches the arrows flying at him and hurls them back at the archer. Then he strikes down the ghoulish creatures that draw Intiracittu's chariot, together with the charioteer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṇṭa vīraṉum, neṭun taṭaṅ kaikaḷai nīṭṭi,
īṇṭu veñ caram eytaṉa, eytiṭā vaṇṇam,
mīṇṭu pōy viḻa vīci, aṅku, avaṉ miṭal taṭan tēr
pūṇṭa pēyoṭu, cārati taraippaṭap puṭaittāṉ.