கம்பராமாயணம் 5790 · சுந்தர 12.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அமரரைத் தொலைத்தான் - தேவர்களை வென்றவனான இந்திரசித்து; முடியுடைத் தலையிடை - கிரீடம் அணிந்த தனது தலையின் மேல்; பார மாமரம் படலும் - வலியதும் பெரியதுமான அந்த மராமரம் பட்ட அளவிலே; நெடும் கற்றைகள் தாரையின் சொரிவன தயங்க - (கிரீடத்தில் உள்ள மாணிக்கங்களின்) நீண்ட ஒளித் தொகுதிகள் ஒழுங்காக மேற் சொரிவனவற்றைப் போன்று விளங்கும்படி; மால் வரை அருவியின் - பெரிய மலையிலிருந்து வருகின்ற நீர் அருவிபோல; அழி கொழுங்குருதி ஆர சோர - வழிகின்ற கொழுமையான இரத்தம் மிகுதியாகப் பெருக; நின்று, உடல் துளங்கினான் - (ஏங்கித் தளர்ச்சியுற்று) நின்று, உடம்பு நடுங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the heavy great tree struck that crowned head,
- the long sheaves of light from its jewels gleamed as if pouring down in streams,
- and as rich blood gushed out abundantly like a cascade from a great mountain,
- he who had routed the immortals stood there, his body shaking.
What the poem says
The blow lands. Beams of light from the jewels of the shattered crown seem to pour down in streams, and blood gushes from Intiracittu's head like a waterfall down a great mountain.
The conqueror of the gods stands stunned, his whole body trembling.