கம்பராமாயணம் 5802 · சுந்தர 12.61

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரக்கு நல் வலம் - குரங்கினுடைய நல்ல வலிமை; குலைந்தது என்று - நிலை கெட்டது என்று எண்ணிக் களித்து; ஆவலம் கொட்டி இரைக்கும் மாநகர் - வாய்விட்டு உரக்கக்கத்தி, முழக்கமிடும் அந்தப் பெரிய இலங்கைநகரம்; எறிகடல் ஒத்தது - அலைமோதும் கடலை ஒத்திருந்தது; எம்மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது - எப்புறமும் அனுமன் உடலைச் சுற்றிப் பிணித்த பிரம்மாத்திரமாகிய பாம்பு வாசுகி என்னும் பாம்பை ஒத்து விளங்கியது; அரக்கர் தேவர் ஒத்தனர் - அரக்கர்கள், முன் கடல்கடைந்த தேவர்களை ஒத்து விளங்கினர்; அனுமன் மந்தரம் ஒத்தனன் - (நாக பாசத்தால் சுற்றப் பட்ட) அனுமன், (வாசுகியால் சுற்றப்பட்ட) மந்தரமலையைப் போன்று விளங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The monkey's fine strength is broken!" they cried, and clapping their hands
  2. the great city clamoured like the pounding sea; on every side
  3. the serpent coiled round him was like Vācuki; like the gods
  4. were the demons; and Aṉumaṉ was like Mount Mantaram.

What the poem says

The whole city cheers that the monkey is beaten, and the scene becomes a picture of the churning of the ocean of milk. The roaring city is the sea, the serpent-weapon wound around Aṉumaṉ is Vācuki, the snake used as the churning rope, the demons tugging at it are the gods who pulled, and Aṉumaṉ himself is Mount Mantara, the churning stick.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kurakku nalvalam kuṟaintatu"eṉṟu, āvalam koṭṭi
iraikkum mā nakar, eṟikaṭal ottatu; em maruṅkum
tiraikkum mācuṇam, vācuki ottatu; tēvar;
arakkar ottaṉar; mantaram ottaṉaṉ aṉumaṉ.