கம்பராமாயணம் 5805 · சுந்தர 13.1

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எய்யுமின் - (இந்தக் கொடிய குரங்கை) அம்பு கொண்டு எய்யுங்கள்; ஈருமின் - வாள் கொண்டு வெட்டுங்கள்; எறிமின் - ஈட்டியால் குத்துங்கள்; போழுமின் - கோடாலியால் பிளவுங்கள்; குடரினை கொய்யுமின் - இதன் குடலைப் பறித்திடுங்கள்; கூறு கூறு செய்யுமின் - இதனைத் துண்டு துண்டுகளாக செய்யுங்கள்; மண்ணிடைத் தேய்மின் - தரையில் தேய்த்து அழியுங்கள்; தின்னுமின் - இதன் உடல் தசையைத் தின்னுங்கள்; உய்யுமேல் நம் உயிர் இல்லை - இது பிழைத்துப் போகுமானால், நமது உயிர் இல்லாததாகும்; என்று ஓடுவார் - என்று சொல்லிக் கொண்டு, (அனுமன் இருக்கும் இடத்துக்கு) பல அரக்கர்கள் ஓடி வந்தார்கள்.

இது பிழைத்தால் நம்மைக் கொன்று விடும் என்பது பிணிப்புண்ட அனுமனைக் கண்ட அரக்கர்கள் கருத்து. அரக்கர்கள் தம் கோப எண்ணத்தை வெளிப்படுத்தியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Shoot it! Saw it! Spear it! Split it!
  2. Rip out its guts! Hack it into pieces upon
  3. pieces! Grind it into the ground! Eat it!
  4. If it survives, there's no life left for us!" they cried as they ran up.

What the poem says

A new chapter begins, the Release from Bondage, which tells how Aṉumaṉ, bound by the brahmāstra, frees himself a little later.

It opens with the demon mob rushing to the captive, shouting a stream of commands to shoot, cut, stab, split, disembowel, chop up, grind and eat him. Their frenzy betrays their fear: if this monkey lives, they are dead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"eyyumiṉ īrumiṉ eṟimiṉ pōḻumiṉ
koyyumiṉ kuṭariṉaik kūṟukūṟukaḷ
ceyyumiṉ maṇṇiṭait tēymiṉ tiṉṉumiṉ
uyyumēl illai nam uyir"eṉṟu ōṭuvār.