கம்பராமாயணம் 5815 · சுந்தர 13.11

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்று - இப்பொழுது; தன் எளி வரவு - இக்குரங்கு கொண்டுள்ள எளிமைத் தன்மை; ஒளிவரும் நாகத்துக்கு ஒல்கி அன்று - ஒளி பொருந்திய நாக பாசத்துக்குத் தளர்ச்சியுற்றதனால் அன்று; இதன் எண்ணம் வேறு எனா - இக்குரங்கு கொண்டுள்ள எண்ணம் வேறாயிருக்கும் என்று கருதி, (அனுமனை நோக்க); களி வரு சிந்தையால் காண்டி - மகிழ்ச்சி பொருந்திய மனத்தோடு எங்களைப் பார்ப்பாய்; நங்களை சுளிகிலை என - எங்களைக் கோபிக்காதே என்று சொல்லி; சிலர் தொழுகின்றார் - சில அரக்கர்கள் அனுமனைத் தொழுது வணங்குவாராயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "It is not because he gave way to the shining serpent that he is so meek
  2. today; he has some other purpose," they said;
  3. "Look on us with a kindly heart! Do not
  4. be angry with us," said some, bowing to him in worship.

What the poem says

Some demons guess the truth: Aṉumaṉ's submissiveness is not real weakness but part of some hidden plan.

Hedging their bets, they bow before him with folded hands and beg him to look kindly on them and not be angry with them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oḷi varum nākattukku olki aṉṟu taṉ
eḷivaravu iṉṟu itaṉ eṇṇam vēṟu'eṉā
'kaḷivaru cintaiyāl kāṇṭi! naṅkaḷaic
cuḷikilaiyām'eṉat toḻukiṉṟār cilar.