கம்பராமாயணம் 5816 · சுந்தர 13.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அளவு இல் ஆற்றலர் - அளவற்ற வலிமை உடையவர்களும்; மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் - தம் தம் பராக்கிரமத்தில் மிக்கவர்களுமான; கிங்கரர் ஐம்பதினாயிரம் ஒரு புடை கிளர்ந்து - ஐம்பதினாயிரம் ஏவலர்கள் ஒரு பக்கத்தில் வந்து கூடி நின்று; பைங்கழல் அனுமனைப் பிணித்த பாந்தளைப் பற்றினார் - பசுமையான வீரக்கழலை உடைய அனுமனைக் கட்டியுள்ள நாக பாசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்வாராயினர்.
ஒரு புடை என்றதனால், மறுபக்கத்திலும் ஐம்பதினாயிரர் பற்றியிருக்க வேண்டும் என்று உணரலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The serpent that bound Aṉumaṉ of the gleaming warrior anklets,
- the guards, surging up on one side, seized:
- fifty thousand of them, of boundless strength,
- each three times a Karuḷaṉ in the might of his shoulders.
What the poem says
It takes fifty thousand of the king's guards, each with the strength of three Garuḍas, to grip the serpent-rope and haul Aṉumaṉ along.
And that is only on one side, the commentary points out, so presumably another fifty thousand pulled on the other.