கம்பராமாயணம் 5817 · சுந்தர 13.13

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தகன் - (முன்பு இராவணனுக்குத் தோற்று ஓடிய) எமன்; திண் திறல் அரக்கர் தம் செருக்கு சிந்துவான் - மிக்க வலிமை உடைய அரக்கர்களது கருவத்தை அழிக்கும் பொருட்டு; தண்டல் இல் தன் உரு கரந்த தன்மையான் - அழிதல் இல்லாத தனது வடிவத்தை மறைத்துக் கொண்டவனாய்; வானரத்து உரு கொண்டனன் - குரங்கு வடிவத்தை எடுத்துக் கொண்டு; மண்டு அமர் தொடங்கினன் கொல் - மிக்க போரைத் தொடங்கிச் செய்தனனோ?; என்றார் பலர் - என்று கூறினார் பல அரக்கர்கள்.

அனுமன் யாவன் என்பதைப் பற்றி அரக்கர் தமக்குள் ஆராய்ந்தமையைத் தெரிவித்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To shatter the pride of the demons of mighty strength,
  2. hiding his own undying form,
  3. has he started this furious war, taking a monkey's
  4. shape: could it be Antakaṉ?" said many.

What the poem says

The demons speculate about who this monkey really is. Many think he must be Antakaṉ, Yama the god of death, whom Irāvaṇaṉ once defeated, now disguised as a monkey to take revenge and humble the demons' pride.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tiṇ tiṟal arakkartam cerukkuc cintuvāṉ
taṇṭal il taṉ uruk karanta taṉmaiyāṉ
maṇṭu amar toṭaṅkiṉaṉ vāṉarattu uruk
koṇṭaṉaṉ antakaṉ kol'eṉṟār palar.