கம்பராமாயணம் 5818 · சுந்தர 13.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிரைவளை மகளிரும் - வரிசையான பலவளையல்களை அணிந்த அரக்க மகளிரும்; அரமியம் தலம் தொறும் - மாளிகையின்மேல் உள்ள நிலா முற்றங்களிலும்; அம் பொன் மாளிகை தரம் உறு நிலை தொறும் - அழகிய பொன்மயமான வீடுகளின் மேல் நிலைகளிலும்; சாளரம் தொறும் - பலகணிகளிலும்; முரசு எறிகடை தொறும் - பேரிகைகள் முழக்கும் இடங்களிலும்; இரைத்து மொய்த்தனர் - முழக்கமிட்டுக் கொண்டு கூடி நெருங்கியிருந்தனர்.
வீதியில் இடம் இல்லாமையைத் தெரிவிக்கின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On every terrace roof, on every storey
- of the fine golden mansions, at every window,
- at every gateway where the drums are beaten, they crowded, clamouring:
- the women with rows of bangles and the demon men.
What the poem says
The streets are so packed that the spectators climb wherever they can: onto rooftop terraces, the upper floors of the golden mansions, windows and the drum-gates, all of them shouting as the captive goes by.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aramiyat talam toṟum ampoṉ māḷikait
taram uṟu nilaitoṟum cāḷaram toṟum
muracu eṟi kaṭaitoṟum iraittu moyttaṉar;
niraivaḷai makaḷirum niruta maintarum.