கம்பராமாயணம் 5820 · சுந்தர 13.16

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரம்பையர் - தேவமகளிர்; விஞ்சை நாட்டு அளகவல்லியர் - வித்தியாதர நாட்டுக் கூந்தலை உடைய கொடி போன்ற பெண்கள்; நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் - யாழ் நரம்பின் இசையை விட இனிய சொற்களை உடைய நாகலோகத்துக் கன்னியர்; கரும்பு இயல் சித்தியர் - (தம்மை நுகர்வார்க்கு) கரும்பு போன்ற சுவையை நல்கும் சித்த கணப்பெண்கள்; இயக்கர் கன்னியர் - யட்சகுலமகளிர்; வரம்பு அறு சும்மையர் - அளவற்ற இரைச்சலுடையவர்களாய்; தலை மயங்கினார் - எல்லா இடங்களிலும் வந்து கூடினார்கள்.

இவர்கள் இராவணனால் அபகரிக்கப்பெற்று இலங்கையில் கொண்டு வந்து வைத்திருந்த அவனுடைய காதல் மகளிர்கள். சும்மை - ஒலி. “இழுமென் சும்மை”

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Celestial nymphs, vine-slender maidens of the Vidyādhara land with curling tresses,
  2. Nāga girls whose words were sweeter than the lute string,
  3. Siddha women sweet as sugarcane, Yakṣa maidens,
  4. came crowding together on every side with endless clamour.

What the poem says

Among the onlookers are women from many heavenly and magical races: apsarases, Vidyādhara women, Nāga maidens with voices sweeter than the lute, Siddha women and Yakṣa girls.

These are the women Irāvaṇaṉ had carried off from their worlds and kept in Ilaṅkai as his consorts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arampaiyar viñcaināṭṭu aḷaka valliyar
narampiṉum iṉiya col nāka nāṭiyar
karumpu iyal cittiyar iyakkar kaṉṉiyar
varampu aṟu cummaiyar talaimayaṅkiṉār.