கம்பராமாயணம் 5823 · சுந்தர 13.19

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண் தொழில் அனுமனும் - ஆண்மைத் தொழிலின் மிக்க அனுமனும்; மீண்டிலன் - திரும்பிச் செல்லாதனாயும்; வேறலும் விரும்பல் உற்றிலன் - அவர்களை வெல்லுதலையும் விரும்பாதவனாயும்; ஈண்டு இதுவே தொடர்ந்து - இங்கு இப்படியே தொடர்ந்து சென்று; இலங்கை வேந்தனைக் காண்டலே நலன் - இலங்கை அரசனான இராவணனைப் பார்ப்பதே நல்லதாகும்; என கருத்தில் எண்ணினன் - என்று மனத்தில் நினைத்தவனுமாகி; அவரொடு ஏகினான் - அவ்வரக்கர்களுடனே தானும் கூடச் சென்றான்.

“தொடர்ந்துபோய்” என்னும் பாடம் ஓசைச் சிதைவு நோக்கி விடப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aṉumaṉ of manly deeds went along with them;
  2. he did not turn back, nor did he wish to overpower them;
  3. "Better to go along just like this, here and now,
  4. and see the king of Ilaṅkai," he thought to himself.

What the poem says

Aṉumaṉ goes along quietly. He makes no attempt to escape or to beat his captors, because he has decided that the best thing is to be taken this way straight to Irāvaṇaṉ.

The commentary rejects a variant reading of one word because it would spoil the metre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇ toḻil aṉumaṉum avaroṭu ēkiṉāṉ
mīṇṭilaṉ vēṟalum virumpaluṟṟilaṉ
'īṇṭu ituvē toṭarntu ilaṅkai vēntaṉaik
kāṇṭalē nalaṉ'eṉak karuttiṉ eṇṇiṉāṉ.