கம்பராமாயணம் 5826 · சுந்தர 13.22

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அல்லதூஉம் - அது அல்லாமலும்; அவனுடை துணைவர் ஆயினார்க்கு - அந்த இராவணனுடைய துணைவர்களாய் உள்ளவரின்; எல்லையும் தெரிவுறும் - அளவும் தெரிவதாகும்; எண்ணும் தேறலாம் - அவர்களது உட்கருத்தையும் தெரிந்து கொள்ளலாம்; முகம் எனும் தூது சொல்லவே - ஒரு அரசனுக்கு முகம் என்று சொல்லத்தக்க தூதனாக வந்த நான் (இராமபிரான் சொல்லிய செய்தியை இராவணனிடம்) சொன்னவுடன்; சொல் உக - (அவன் வாயினின்று) வார்த்தைகள் சிந்துவனபோல் வெளிப்பட; வல்லவன் நிலைமையும் மனமும் தேறலாம் - (அதனால்) வலிமை உடைய இராவணனது நிலைமையையும் மனப்போக்கையும் தெரிந்து கொள்ளலாம்.

சிந்தைச் சீர்மையால் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது பயன்! துணைவர் அளவும், இராவணனது நிலையும் மனமும் அறிதல் என்பதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Besides, the measure of those who are his allies
  2. will become plain, and their counsel can be gauged;
  3. the mighty one's position and mind can be gauged too,
  4. as his words spill out when I, the envoy who is my lord's face, have spoken."

What the poem says

The second advantage: as an envoy, who is said to be the very face of the king who sends him, Aṉumaṉ will see Irāvaṇaṉ's allies for himself and learn their strength and intentions.

Irāvaṇaṉ's reply to his message will also reveal the demon king's position and state of mind, valuable intelligence for Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1allatūum avaṉuṭait tuṇaivar āyiṉārkku
ellaiyum terivuṟum; eṇṇum tēṟalām;
vallavaṉ nilaimaiyum maṉamum tēṟalām;
col uka mukam eṉum tūtu collavē.