கம்பராமாயணம் 5827 · சுந்தர 13.23

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாலி தன் இறுதியும் - வாலியின் அழிவும்; மரத்துக்கு உற்றதும் - மராமரத்துக்கு நேர்ந்த அபாயமும்; வெம்கூல சேனையின் குணிப்பு இலாமையும் - கொடிய குரங்குப் படையின் அளவற்ற தன்மையும்; மேலவன் காதலன் வலியும் - சூரிய குமாரனான சுக்கிரீவனுடைய வலிமையும்; நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் - (நான் சென்று சொல்வதால்) நீல நிறத்தை உடைய இராவணனது மனத்தில்; மெய்ம்மையால் நிற்கும் - உள்ளபடி பதியும்.

சிந்தைச் சீர்மையின் மூன்றாவது பயன்; இராவணன் மனத்தில், வாலியின் மரணம் முதலியன பதிதல் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Vālī's end, what befell the marā trees,
  2. the countless numbers of the fierce monkey army,
  3. and the might of the Sun's son, all this, as the truth,
  4. will lodge in the heart of dark-hued Irāvaṇaṉ."

What the poem says

The third advantage: Aṉumaṉ can impress on Irāvaṇaṉ the facts he would rather not believe.

These are how Irāmaṉ killed Vālī, whom Irāvaṇaṉ himself could not defeat, how his single arrow pierced seven marā trees, the vast size of the monkey army, and the strength of Cukkirīvaṉ, son of the Sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāli taṉ iṟutiyum marattukku uṟṟatum
kūla veñ cēṉaiyiṉ kuṇippu ilāmaiyum
mēlavaṉ kātalaṉ valiyum meymmaiyāl
nīl niṟattu irāvaṇaṉ neñcil niṟkumāl