கம்பராமாயணம் 5829 · சுந்தர 13.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடவுளர்க்கு அரசனை - (இவ்வாறாக) தேவர்களுக்கு தலைவனான இந்திரனை; கடந்த தோன்றலும் - வென்ற வீரனான இந்திரசித்தும்; புடைவரும் பெரும் படை புணரி - பக்கங்களில் சூழ்ந்து வருகின்ற பெரிய சேனையாகிய கடல்; போர்த்து எழ - கவிந்து வர; விடை பிணிப்புண்டது போலும் வீரனை - ஒரு காளை கட்டுண்டது போல விளங்கும் அனுமனை; குடைகெழு மன்னன் இல் - கொற்றக் குடையோடு விளங்கும் அரசனாகிய இராவணனது அரண்மனைக்கு; கொண்டு போயினான் - கொண்டு சென்றான்.
விடை ஆண்மைக்கும் பெருமிதத்துக்கும் உறைவிடமானது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- And the prince who had overcome the king of the gods,
- with the great sea of his army surging up around him on every side,
- brought the hero, who looked like a bull held in bonds,
- to the palace of the king beneath the royal parasol.
What the poem says
Intiracittu, conqueror of Intiraṉ, leads Aṉumaṉ to Irāvaṇaṉ's palace with his army swarming around them like the sea.
The bound Aṉumaṉ is compared to a tethered bull, an animal that stands in Tamil poetry for manliness and pride; even captive, he keeps his dignity.