கம்பராமாயணம் 5832 · சுந்தர 13.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லை இல் உவகையால் - அளவற்ற மகிழ்ச்சியினால்; இவர்ந்த தோளினன் - பூரித்த தோள்களை உடையவனும்; புல்லுற மலர்ந்த கண் குமுதப் பூவினன் - தழுவுமாறு நன்று மலர்ந்த கண்களாகிய செவ்வாம்பல் மலர்களை உடையவனுமாகிய இராவணன்; நீர் ஒல்லையின் ஓடி - நீங்கள் விரைவாக ஓடிச் சென்று; என் ஆணையால் உரைத்து - எனது கட்டளையாகச் சொல்லி; “கொல்லலை தருக” என கூறுவீர் என்றான் - “அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் கொண்டு இங்குத் தருக” என்று இந்திரசித்துவிடம் சொல்லுவீர் என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He, whose shoulders swelled with boundless joy,
- whose eyes, red water lilies, opened wide as if to embrace,
- said: "Run quickly and tell him, by my command,
- 'Do not kill him; bring him here.'"
What the poem says
His shoulders swelling and his red eyes wide with pleasure, Irāvaṇaṉ sends the messengers back with an order for his son: the monkey is not to be killed, but brought to him alive.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ellai il uvakaiyāl ivarnta tōḷiṉaṉ
pulluṟa malarnta kaṇ kumutap pūviṉaṉ
ollaiyiṉ ōṭi nīr uraittu "eṉ āṇaiyāl
kollalai taruka"eṉak kūṟuvīr'eṉṟāṉ.