கம்பராமாயணம் 5833 · சுந்தர 13.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூதரும் - தூதுவர்களும்; அவ் உரை - அந்தச் சொல்லை; ஆணையால் - இராவணனது கட்டளைப்படி; வரும் - தம் எதிரே அனுமனைப் பற்றிக் கொண்டு வரும்; தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் - பகைவர் என்ற சொல்லையே நீக்கிய இந்திரசித்து தெரிந்து கொள்ளும்படிக் கூறினார்கள்; இவ் உரை நிகழ்வுழி - இந்த வார்த்தை எங்கும் பரவிய போது; இருந்த சீதையாயை - அசோகவனத்தில் காவலில் இருந்த சீதையாயை; வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் - கொடிய பழிச் சொல்லின் நீங்கியவளது நிலையைக் கூறுவோம். இது கவிக்கூற்று. தெவ் உரை நீக்கினான்; பகைவர்களே இல்லாதபடி செய்தவன் என்பது கருத்து. வெவ் உரை நீங்குதலாவது பழி நாணித் தகை சான்ற சொற்காத்தலாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The messengers in turn, by command, made that word known
- to the one who had abolished the very word "enemy," as he came;
- now, while this was taking place, of Cītai, who was there,
- free of every evil word, let us tell how she fared.
What the poem says
The messengers deliver Irāvaṇaṉ's order to Intiracittu as he approaches with his prisoner. The prince is described as one who "removed the word enemy," because he left no enemies alive.
The poet then turns, in his own voice, to Cītai in the grove, a woman untouched by any word of blame, who guarded her honour and her good name.