கம்பராமாயணம் 584 · பால 10.32

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொல்லும் வேலும் - கொலைத் தொழிலில் வல்ல வேலும்; கூற்றமும் - இயமனும்; என்னும் இவை எல்லாம் - என்ற இவை எல்லாவற்றையும்; வெல்லும் வெல்லும் என்ன - வெற்றி கொள்ளும் என்று சொல்லுமாறு; மதர்க்கும்- களிப்பு அடையும்; விழி கொண்டாள் - கண்களைப் பெற்றுள்ளாள் (சீதை); அது - சீதையின் அந்த நிலைமை; சொல்லும் தன்மைத்து அன்று - (யாவராலும் சிறப்பித்து) சொல்லி முடிக்கக்கூடிய தன்மையுடையதாக இல்லை; பெண்கனி - (ஏனெனில்) பெண்வடிவு கொண்ட கனி போன்ற அச்சீதை; குன்றும் - பெருந் தோற்றமுடைய மலைகளும், சுவரும் திண்கல்லும் - (சிறிய) சுவர்களும் வலிய கற்களும்; புல்லும் - (மெல்லிய) புற்களும்; கண்டு உருக - (இப்படிப்பட்ட அசையாத பொருள்களும்) தன் அழகைப் பார்த்து உருக்கம் அடையுமாறு; நின்றாள் - நின்றிருந்தாள்.

வெல்லும் வெல்லும் - அடுக்கு. துணிவுப் பொருள் தருவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The killing spear, and Death, and all such things —
  2. she has eyes that swagger as if to say, 'I beat them, I beat them!'
  3. It cannot be put into words; so that hills and walls and hard
  4. stone and grass would melt at the sight, she stood there, a woman ripened like fruit.

What the poem says

Cītai's eyes are deadlier than a spear or Death itself, and they seem to boast of it, saying "I win, I win." Her beauty cannot be described. Hills, walls, rocks and grass, things that cannot feel, would melt at the sight of her. The poet calls her a "woman-fruit," as sweet and ripe as fruit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kollum vēlum kūṟṟamum eṉṉum ivai ellām,
vellum vellum eṉṉa matarkkum viḻi koṇṭāḷ,
collum taṉmaittu aṉṟu atu; kuṉṟum cuvarum tiṇ
kallum pullum kaṇṭu urukap, peṇ kaṉi niṉṟāḷ.