கம்பராமாயணம் 5846 · சுந்தர 13.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குவித்த பல் மணிக் குப்பைகள் - தொகுத்துப் பதிக்கப்பெற்ற பலவகையான இரத்தினங்களின் தொகுதிகள்; கலையொடும் கொழிப்ப சவி சுடர்க்கலன் - மேலாடையுடன் புரண்டு விளங்கவும், ஒளியின் சுடரை வீசும் ஆபரணங்கள்; அணிந்த - (தம்மை) அணிந்துள்ள; பொன்தோளொடு - அழகிய தோள்களோடு; தயங்க - (அமைந்து) விளங்கவும், (அதனால்); மால் இரும் கரும் கடல் - மிகப் பெரிய கரிய கடலானது; புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன கவித்து இருந்தது கடுப்ப - பூமியினிடத்துப் படர்ந்து விளங்கும், மேருமலையை பொன்முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருந்தது போல் விளங்கவும்.
மால் இருங்கருங்கடல், மேருவை முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருந்தது போல, இராவணன் வீற்றிருந்தான் என்பதாம். இராவணனுக்குக் கருங்கடலும், அவன் தோற்றத்துக்கு மேருமலையும் உவமைகளாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With heaps of many gems piled up and rolling with his upper cloth,
- and ornaments blazing with light shining on his fine shoulders,
- as if, taking Mēru that rises from the broad earth as a golden crown
- and setting it on, the vast dark sea sat there enthroned.
What the poem says
Covered in heaps of gems that tumble over his upper garment and blazing ornaments on his shoulders, the dark-bodied Irāvaṇaṉ looks like the vast black ocean sitting on a throne with golden Mount Mēru set on its head as a crown.