கம்பராமாயணம் 5849 · சுந்தர 13.45

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏக நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னை - (எல்லா உயிர்கட்கும் தனித்தலைவனான) இராமபிரானுடைய தேவியாகிய பிராட்டியைச் சந்தித்து நோக்கிய பிறகு; நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் மாகமால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் - நாகர்கள் வாழும் இடமான பாதாளலோகம் முதலாக, பிரம்மதேவன் வாழ்கின்ற பெரிய வானில் உள்ள ஆகாயமான சத்தியலோகம் ஈறாக, இடையில் உள்ள ஏனைய உலகங்கள் அனைத்திலும் உள்ள; தோகை மாதர்கள் - மயில் போன்ற சாயலை உடைய மகளிர்கள்; மைந்தரின் சுற்ற தோன்றினர் - (இராவணன் பார்வைக்கு) ஆடவர்கள் என்னுமாறு அவனைச் சூழ்ந்து விளங்கவும்.

பிராட்டியைப் பார்த்த பிறகு இராவணன் கண்களுக்கு, பிற எந்த உலகத்து அழகிய மகளிர்களும், காம எண்ணம் உண்டாக்கும் தன்மையற்ற ஆடவர்களாகவே தோற்றினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since he had set eyes on the queen of the One Lord,
  2. from the realm where the Nāgas live, at the bottom, to where the Four-Faced One dwells,
  3. the vast high heaven, at the top, in all the regions between,
  4. the peacock-graceful women seemed like men as they stood round him.

What the poem says

Irāvaṇaṉ is surrounded by beautiful women from every world, from the serpent realm below to Brahmā's heaven above.

But ever since he set eyes on Cītai, wife of Irāmaṉ, the one Lord of all, none of them stirs any desire in him. To his eyes they might as well be men.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēka nāyakaṉ tēviyai etirntataṉ piṉṉai
nākar vāḻ iṭam mutal eṉa nāṉmukaṉ vaikum
māka māl vicumpu īṟu eṉa naṭuvaṇa varaippil
tōkai mātarkaḷ maintariṉ tōṉṟiṉar cuṟṟa.