கம்பராமாயணம் 5850 · சுந்தர 13.46

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானரங்களும் - குரங்குகளும்; வானவர் இருவரும் - திருமால், சிவபிரான் ஆகிய இருதேவர்களும்; மனிதர் ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் - மனிதர் என்னும் அற்பத் தொழில்களை உடையவர்கள் என்று (இராவணனால்) இகழப்படுகின்றவர்களும்; ஏனைய நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து - மற்றும் விலகி நின்றவர்களான சில முனிவர்களும் நீங்கலாக; யாவரும் தூ நவின்ற வேல் அரக்கர் தம் குழுவொடு சுற்ற - மற்றை எல்லோரும், மாமிசம் படிந்த வேலாயுதங்களை உடைய அரக்கர்களின் கூட்டத்தோடு ஒப்பச் சூழ்ந்து நிற்கவும்.

அரக்கர் போலவே மற்றைய தேவ கணத்தினரும், இராவணனுக்குக் குற்றேவலர்களாய் அவனைச் சூழ்ந்து நின்றனர் என்பது கருத்து. தூ - மாமிசம்; நவின்ற

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Apart from the monkeys, the two great gods, and those he scorns
  2. as men, a race of lowly occupations,
  3. and a few sages who stood aloof, everyone else
  4. stood round him along with the throng of demons bearing flesh-stained spears.

What the poem says

Irāvaṇaṉ's court includes nearly every kind of being, all serving him alongside his demons with their flesh-caked spears.

The only exceptions are the monkeys, the two great gods Viṣṇu and Śiva, the humans he despises as a petty race, and a handful of sages who keep their distance. Ironically, these are exactly the ones who will bring about his downfall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉaraṅkaḷum vāṉavar iruvarum maṉitar
āṉa puṉ toḻilōr eṉa ikaḻkiṉṟa avarum
ēṉai niṉṟavar iruṭiyar cilar oḻintu yārum
tū naviṉṟa vēl arakkartam kuḻuvoṭu cuṟṟa.