கம்பராமாயணம் 5869 · சுந்தர 13.65

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆதலான் - மேற்கூறிய காரணங்களால்; அமர் தொழில் அழகிற்று அன்று - (இப்போது) போர் செய்தல் அழகுடையதன்று; அருந்தூதனாம் தன்மையே தூய்து - சிறப்புடைய தூதன் என்ற நிலையை மேற்கொள்ளுதலே நன்மை தரத்தக்கது; என்று உன்னினான் - என்று எண்ணியவனாகி; வேதம் நாயகன் தனி துணைவன் - வேதங்களுக்குத் தலைவனான இராம பிரானுக்கு ஒப்பற்ற உதவி செய்பவனாகிய அனுமான்; வென்றிசால் - வெற்றிமிக்க; ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் - பகைவனான வாள் ஏந்திய இராவணனுடைய கொலு வீற்றிருக்கும் இடத்தை நெருங்கினான்.

மேல் நிகழவேண்டியவற்றை எண்ணி, தானே தன்னை இராவணன்பால் இராமன் அனுப்பிய தூதன் எனக் காட்டிக் கொள்வதே தூயது எனத் துணிந்தான் அனுமன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "So the work of war is not fitting now; the part of a worthy
  2. envoy is the pure course," he thought; and the Lord of the Vedas'
  3. peerless helper drew near to the seat of state of the victorious,
  4. hostile, sword-bearing demon.

What the poem says

Aṉumaṉ's deliberation ends. Fighting now would be the wrong choice; the right course is to act strictly as Irāmaṉ's envoy and present himself as such.

With that settled, Irāmaṉ's matchless helper is brought up to the throne of the hostile demon king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ātalāṉ amarttoḻil aḻakiṟṟu aṉṟu; arun
tūtaṉām taṉmaiyē tūytu; eṉṟu uṉṉiṉāṉ
vēta nāyakaṉ taṉit tuṇaivaṉ veṉṟicāl
ētil vāḷ arakkaṉatu irukkai eytiṉāṉ.