கம்பராமாயணம் 5877 · சுந்தர 13.73

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமரர் தம் புகழ் வேரொடும் விழுங்கினான் - தேவர் புகழை அடியோடு உண்டவனான இராவணன்; நீ யாரை - நீ யார்?; இங்கு எய்து காரணம் - இங்கு வந்த காரியம்; என்னை - யாது?; உனை விடுத்தவர் ஆர்? - உன்னை அனுப்பியவர் யாவர்?; அறிய - நான் தெரிந்து கொள்ளுமாறு; ஆணையால் - என் கட்டளையின் படி; சோர்வு இலை சொல்லுதி என்ன சொல்லினான் - தவறில்லாமல் உள்ளபடி சொல்லுவாய் என்று (அனுமனை நோக்கிக்) கூறினான்.

விழுங்கினான் என்பது அழித்தான் என்ற பொருளில் வந்த மரபு வழுவமைதி. சோர்விலை; “பாசம் பிணிப்பால் உண்டான தளர்ச்சியின்றி” என்றும் பொருள் கூறலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Who are you? What is the reason you have come here?
  2. Who sent you? So that I may know, by my command,
  3. tell it without fail!" so he spoke,
  4. he who had swallowed the glory of the gods, root and all.

What the poem says

Irāvaṇaṉ, who has devoured the fame of the gods, demands that Aṉumaṉ tell him plainly who he is, why he came and who sent him.

"Without fail" may also mean, the commentary adds, "without any weakness from your bonds," that is, as if he were free to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yārai nī? eṉṉai iṅku eytu kāraṇam?
ār uṉai viṭuttavar? aṟiya āṇaiyāl
cōrvilai colluti!'eṉṉac colliṉāṉ.
vēroṭum amarartam pukaḻ viḻuṅkiṉāṉ.