கம்பராமாயணம் 5879 · சுந்தர 13.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனையவன் யார் என - அந்த வில் வீரன் யாவன் என்று; அறிதி ஆதியேல் - (விவரம்) அறிய வேண்டுவாயானால்; முனைவரும் - முனிவர்களும்; அமரரும் - தேவர்களும்; மூவர் தேவரும் - கடவுளர்களாகிய மும்மூர்த்திகளும்; எனையவர் எனையவர் யாவர் - இனவகையாலும் மேம்பாட்டாலும் எத்தனை பேர்கள் உண்டோ அவர்களும்; யாவையும் - அவர்கள் ஒழிந்த அஃறிணைப் பொருள்களாயுள்ளவைகளும்; நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் - நினைத்தற்கும் அரியதான பெரியகாரியத்தை நிறைவேற்றுவதற்கு, அவதரித்து நிலை பெற்றுள்ளவன்.
இரு வினை என்றது இராவண வதத்தை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If you would learn who he is: what sages and gods
- and the three great gods, and all beings of whatever kind,
- and all things else besides
- could never even conceive, that great deed he stands here to accomplish."
What the poem says
Aṉumaṉ describes his master: he is the one who has come into the world to accomplish a deed that sages, gods, the three great gods and every other being could not even imagine.
That deed, the commentary notes, is the killing of Irāvaṇaṉ.