கம்பராமாயணம் 5894 · சுந்தர 13.90

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உன்ன அருங்குணத்தினானும் - (இத்தன்மையன் என்று) நினைத்தற்கும் அருமையான நற்குணங்களை உடைய அனுமனும்; துணர்த்த தாரவன் - பூங்கொத்துக்களால் ஆகிய மாலையை அணிந்த இராவணன்; சொல்லிய சொற்களை - இவ்வாறு கூறிய வார்த்தைகளை; புணர்த்து நோக்கி - தொகுத்து ஆலோசித்துப் பார்த்து; பொது நின்ற நீதியை - “எல்லோர்க்கும் பொதுவாக உள்ள நீதி மொழிகளை; உணர்த்தினால் - இப்போது எடுத்துக் கூறினால், அது உறும் என - அது தக்கதாகும் ' என்று எண்ணி, இனையன கூறினான் - இந்த வார்த்தைகளைச் சொல்லலானான்.

இனிவரும் பதினாறுகவிதைகள், அனுமன் கூறிய நீதிகளைத் தெரிவிப்பன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Weighing together the words spoken by the one
  2. with the garland of flower clusters, and thinking, 'If I make known the justice
  3. common to all, that will be fitting,' he of virtues hard even to imagine
  4. spoke these words.

What the poem says

Aṉumaṉ considers Irāvaṇaṉ's words and decides that the right reply is to set out the moral law that binds everyone. The verses that follow, sixteen in all, give his counsel on justice to the demon king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṇartta tāravaṉ colliya coṟkaḷaip
puṇarttu nōkkip'potu niṉṟa nītiyai
uṇarttiṉāl atu uṟum'eṉa uṉṉa aruṅ
kuṇattiṉāṉum iṉaiyaṉa kūṟiṉāṉ.