கம்பராமாயணம் 5895 · சுந்தர 13.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூரியன் கான்முளைதூது வந்தது - யான், இங்கு, சூரியகுமாரனான சுக்கிரீவனது தூதாக வந்தது ஆகும்; (நான் சொல்லுவன) ஏது ஒன்றிய - தக்ககாரணங்கள் பொருந்தியவையும்; நீதி இயைந்தன - நீதியோடுகூடியவையும், தக்கன - உன் நன்மைக்கு ஏற்றவையும்; கோது இறந்தன - குற்றமற்றவையும் ஆகும்; சாது என்று உணர் கிற்றியேல்- அவை நல்லனவே என்று நீ உணர்வாயானால், நின்வயின் கூறுவாம் - உன்னிடத்தில் சொல்வேன்.
கான்முளை (கால்- முளை) பரம்பரையில் தோன்றினவன்; புத்திரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I have come as envoy of the Sun's offspring;
- words joined with reason, in keeping with justice,
- fitting, and free of fault, if you will grasp
- that they are good, I shall speak them to you.
What the poem says
Aṉumaṉ begins his counsel. He has come as the messenger of Cukkirīvaṉ, offspring of the Sun, and what he will say is reasoned, just, for Irāvaṇaṉ's own good and without flaw, if only the king will listen and recognise it as good.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūtu vantatu; cūriyaṉ kāṉmuḷai
ētu oṉṟiya nīti iyaintaṉa
cātu eṉṟu uṇarkiṟṟiyēl takkaṉa
kōtu iṟantaṉa niṉ vayiṉ kūṟuvām.