கம்பராமாயணம் 5896 · சுந்தர 13.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாழ்க்கையைவறிது வீழ்த்தனை - உனது செல்வவாழ்வைவீணே கெடுத்துக் கொண்டாய்; மன் அறம் சிறிதும் நோக்கலை - அழியாது நிற்கும் அற நெறியை சிறிதும் நோக்கினாயல்லை; தீமை திருத்தினாய் - பாவச் செயல்களை வளர்த்துவிட்டனை; இறுதி உற்றுளது ஆயினும் - உனக்கு அழிவு நெருங்கி உள்ளது; ஆனாலும்; இன்னும் - இந்த நிலையிலும்; ஓர் உறுதி கேட்டி - யான் கூறும் நன்மைதரத்தக்கதைக் கேட்பாயாக, உயிர் நெடிது ஓம்புவாய் - (கேட்டு அதன்படி நடப்பாயானால்) உயிரை நெடுங்காலம் பாதுகாத்துக் கொள்வாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You have thrown away your life of fortune for nothing; the enduring dharma
- you have not regarded in the least; you have built up evil;
- your end has drawn near; yet even now hear
- one word for your good, and you may guard your life for long.
What the poem says
Aṉumaṉ tells Irāvaṇaṉ plainly that he has ruined his own prosperity, ignored the lasting moral law and fostered wrongdoing, so that his destruction is at hand. Even so, if he heeds this advice and acts on it, he may still save his life.