கம்பராமாயணம் 5904 · சுந்தர 13.100

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓதம் நீர் உலகுஆண்டவர் போயினார் - அலைகளோடு கூடிய நீரை உடைய கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை அரசாட்சி செய்து, பின் இறந்த அரசர்களுள்; உன் துணை போதம் நீதியர் ஆர் உளர் - உன் அளவு அறிவும் நீதியும் பெற்றவர் யார் இருக்கின்றார் ?; வேதம் நீதி விதி வழி மேல் வரும் காதல் நீ- வேதங்களில் கூறப்பட்ட நியாயமான முறைமைவழியிலே முன்னேறிச் செல்வதில் விருப்பம் கொண்ட நீ; அறத்து எல்லைகடத்தியோ ? தருமத்தின் வரையறையைக் கடந்து ஒழுகக்கடவையோ ? (அல்லை என்றபடி); இராவணன்படித்துக் கெட்டவன் என்றும் நீதி தெரிந்து கெட்டவன் என்றும் உணர்த்தப்பட்டது. போதம் - அறிவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of those who ruled the wave-washed world and are gone,
  2. who had learning and justice equal to yours?
  3. You who love to advance along the path of law set down in the Vedas,
  4. will you overstep the bounds of dharma?

What the poem says

Aṉumaṉ appeals to Irāvaṇaṉ's learning: no king of the past matched him in knowledge and justice, and he has always followed the Vedic path. Should such a man cross the limits of dharma? The point is that Irāvaṇaṉ is ruining himself knowingly, a learned man who knows the law and still breaks it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ōta nīr ulaku āṇṭavar uṉtuṇaip
pōta nītiyar ār uḷar? pōyiṉār
vēta nīti vitivaḻi mēlvarum
kātal nī aṟattu ellai kaṭattiyō?