கம்பராமாயணம் 5905 · சுந்தர 13.101

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெறுப்பு உண்டாயஒருத்தியை - தன்னைக்காதலிப்பவனிடம் வெறுப்புக் கொண்ட ஒரு பெண்ணை: வேண்டினால் - விரும்பினால்; மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் - அவளால் மறுக்கப்படுதல் உண்டான பின்பும், (உடனே இறந்து போகாமல்) வெட்கம் கெட்டு உயிரோடு வாழ்கின்ற வாழ்வைவிட; உறுப்பு உண்டாய் - காண்பதற்கு அழகான அவயமாய்; நடு ஓங்கிய நாசியை அறுப்பு உண்டால் - முகத்தின் நடுவிலே உயர்ந்திருக்கின்ற (எடுப்பான) மூக்கை ஒருவரால் அறுக்கப்படுவதை அடைந்தால்; அது அழகு எனல் ஆகுமே - அந்த மூக்கு அற்ற முகம் அழகுடைத்து என்று சொல்லலாம் அல்லவா ?,

மறுப்புண்டவாழ்வை விட நாசி அறுப்புண்ட (வாழ்க்கை) முகம் அழகானது என்று அனுமன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If one begs a woman who feels only aversion,
  2. rather than living on after being refused,
  3. to have the nose, the fine feature rising in the middle of the face,
  4. cut off: that may well be called beauty.

What the poem says

Aṉumaṉ says that to go on living shamelessly after being rejected by a woman one has courted is worse than having one's nose cut off. A noseless face would be the more beautiful of the two.

The image has a sharp edge: Irāvaṇaṉ's sister Cūrppaṇakai had her nose cut off by Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṟuppu uṇṭāya oruttiyai vēṇṭiṉāl
maṟuppu uṇṭāya piṉ vāḻkiṉṟa vāḻviṉiṉ
uṟuppu uṇṭāy naṭu ōṅkiya nāciyai
aṟuppuṇṭāl atu aḻaku eṉal ākumē.