கம்பராமாயணம் 5907 · சுந்தர 13.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரம் பிழைப்புஅரும் தீபுக பொங்கி யோன் - திரிபுரங்களும் தப்புதற்கு அரிய நெருப்பு மண்டி அழிக்குமாறு, கோபித்த சிவபெருமான்; நரம்பு இழைத்தன பாடலின் - உன்கை நரம்புகளைக் கொண்டு நீ பாடிய பாடல்களுக்காக; நல்கிய வரம் பிழைக்கும் - மனம் உவந்து கொடுத்தருளிய வரமானது தவறினாலும் தவறும்; மறை பிழையாதவன் - வேத நெறி தவறாதவனான இராமபிரானுடைய; சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ ? - அம்பு தவறிப் போகும் என்று நினைத்தல் பொருந்துமோ ? (பொருந்தாது என்றபடி:
சிவபெருமான் இராவணனுக்குத் தந்த வரம் தவறினாலும் தவறலாம்; ஆனால்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The boon granted by the one who flared up so that fire, which none could escape, entered the triple cities,
- given for your songs played on strings of sinew,
- may fail; but is it fitting to think the arrow
- of him who never strays from the Veda will fail?
What the poem says
Irāvaṇaṉ once won a boon from Civaṉ, destroyer of the three flying cities, by singing to him on a lute strung with the sinews of his own arm. Aṉumaṉ says even that boon may fail, but the arrow of Irāmaṉ, who never departs from the Vedic law, will never miss.