கம்பராமாயணம் 5912 · சுந்தர 13.108

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரக்குவார்த்தையும் - குரங்காகியசுக்கிரீவன் கூறிய செய்தியும்; மானிடர் கொற்றமும் - மனிதர்களான இராம இலக்குவர்களது வெற்றியும்; இருக்க - ஒரு புறம் இருக்கட்டும்; நிற்க - அவற்றை நீ சொல்வது நிற்கட்டும்; இரும்புரத்தினுள் - மாநகரமான இலங்கையுள்; தரும் தூது புகுந்த பின் - என்னிடம் பிறர் அனுப்பிய தூதுவனாக நீ வந்து புகுந்த பிறகு; நீ அரக்கரைக் கொன்றது - நீ அரக்கர்களைக் கொன்றது; என் கொல் அஃது உரையாய் - என்ன காரணத்தினால் ? அந்தக்காரணத்தைச் சொல்வாய்; என்றான் - என்று (அனுமனை நோக்கி) வினாவினான்.

அடா: ஏளனஅழைப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Let the monkey's message and the men's victories
  2. be; leave them aside. You, fellow! Why, after you entered
  3. this great city as an envoy sent to me,
  4. did you kill the demons? Tell me that,' he said.

What the poem says

Brushing aside Cukkirīvaṉ's message and the exploits of the two human princes, Irāvaṇaṉ demands to know why Aṉumaṉ, having come as an envoy, killed demons in his city. 'Fellow' renders a contemptuous form of address.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kurakku vārttaiyum māṉiṭar koṟṟamum
irukka; niṟka; nī eṉkol; aṭā! irum
purattiṉuḷ tarum tūtu pukunta piṉ
arakkaraik koṉṟatu? aḵtu uraiyāy'eṉṟāṉ.