கம்பராமாயணம் 5932 · சுந்தர 13.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெளுத்த மென்நகையவள் - வெண்மையான மெல்லியபற்களை உடைய பிராட்டி; விளம்பும் ஏல்வையின் - இவ்வாறு கூறிய போது; ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்- ஒளி பெற்ற வெவ்விய தீக்கடவுள் மனத்தில் அச்சம் கொண்டான்; புறம் மயிர்தண்மையால் சிலிர்ப்ப - (அவ்வளவில், அனுமனின் உடலின் மேல் உள்ள உரோமங்கள் குளிர்ச்சியால் புளகித்து; தளிர்த்தன - செழிப்புற்றன; அக்குரிசில் வால் - அந்தச் சிறந்த அனுமனது வால், என்பு கூர குளிர்த்தது - எலும்பு வரையிலும் மிகுதியாக (உட்புறமும் குளிர்ச்சியடைந்தது.
தீக்கடவுளின்வெம்மை நீங்கினவுடன் அனுமனது மயிர்ப்புறம் சிலிர்ப்பத்தளிர்த்தன; வால் என்பு கூரக் குளிர்ந்தது என்க. குரிசில் - ஆண்டகையான அனுமான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she of the soft white smile was speaking,
- the god of hot fire, though bright, trembled at heart;
- the hair on the hero's body bristled with coolness and flourished,
- and his tail grew cool right to the bone.
What the poem says
The fire god is afraid at Cītai's words. At once the flames lose their heat: the hair on Aṉumaṉ's body stands up fresh with coolness, and his burning tail is cooled through to the bone.