கம்பராமாயணம் 5933 · சுந்தர 13.129

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேலை வட அனல் - கடலில் உள்ள வடவாமுகாக்கினியும்; புவி அளாய கற்றை வெம் கனலி மற்றை காயத் தீ - பூமியில் பொருந்திய தொகுதியாகிய வெப்பம் உள்ள நெருப்பும், அதுவல்லாதவானத்தில் அமைந்த நெருப்பும், முனிவர் காக்கும் முற்றுறுமும்மை செந்தீ - முனிவர்கள் காத்து வளர்க்கும் (வைதிகநியமம்) நிறைவேறற்குஉரிய மூன்றுவகை அக்கினிகளும்; முப்புரம் முருங்க சுட்ட கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும் - அசுரர்களுடைய திரிபுரங்கள் அழியச் சுட்டெரித்த வெற்றியை உடைய சிவபிரானது நெற்றிக் கண்ணிடத்தும் பொருந்தியுள்ள நெருப்பும்; குளிர்ந்த - குளிர்ச்சியை அடைந்தன; மற்று இனிப்பல என் - இனிப்பல சொல்வது என்ன இருக்கிறது?;

அன்று, ஏ - அசைநிலைகள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What more need be said? The mare-faced fire beneath the sea, the mass of hot flame
  2. spread over the earth, the other fire of the sky, the three sacred red fires
  3. that sages tend for their rites, and the fire of the forehead eye
  4. of the conqueror who burned the triple cities to ash, all grew cool.

What the poem says

Cītai's prayer cools every fire in creation: the submarine fire, the fires on earth and in the sky, the three sacred fires kept by sages, even the fire in Civaṉ's forehead eye that burned the three flying cities of the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟu iṉip pala eṉ? vēlai vaṭa aṉal, puvi aḷāya
kaṟṟai veṅ kaṉali, maṟṟaik kāyat tī, muṉivar kākkum
muṟṟuṟu mummaic cen tī, muppuram muruṅkac cuṭṭa
koṟṟavaṉ neṟṟik kaṇṇiṉ vaṉṉiyum, kuḷirnta aṉṟē.