கம்பராமாயணம் 5953 · சுந்தர 14.9

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீது இமம்கலந்தால் அன்ன வெம்புகை - மேலே பனி கலந்தது போல் தோன்றும் கொடிய புகை; சோதி மங்கலம் தீயொடும் சுற்றலால் - ஒளியுள்ள மங்களகரமான நெருப்பினுடன் சூழ்ந்து கொண்டதனால்,; மேதி - (அஞ்சிய) எருமைகள்; மங்குலின் - மேகத்தைப் போன்று; வீழ் புனல் வீழ் - விரும்பத்தக்க நீர் நிலைகளில் விரைந்து விழ; மாதர் - (அங்கு விளையாடிக் கொண்டிருந்த) மகளிர்கள், (எருமைகள் விழுதலால் அஞ்சி); மட ஓதி மங்களின் ஒதுங்கினார் - இளமையான அன்னங்களைப் போல அவ்விடத்தை விட்டு நீங்கினார்கள்.

வீழ் -விருப்பம்; இரண்டாவது 'வீழ்' என்பது 'வீழ' என்பதன் விகாரம். இமம்- பனி; மேதி - எருமை; மங்குல் - மேகம்; ஓதிமம் - அன்னப் பறவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the hot smoke, like mist mingled above,
  2. swirled with the bright auspicious fire,
  3. as buffaloes, like clouds, plunged into the lovely pools, the women
  4. drew aside like young swans.

What the poem says

As smoke and fire swirl over the city, terrified buffaloes, dark as rain clouds, crash into the pleasure pools, and the women bathing there scatter like startled young swans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mītu imam kalantālaṉṉa vem pukai
cōti maṅkalat tīyoṭu cuṟṟalāl
mēti maṅkuliṉ vīḻ puṉal vīḻ maṭa
ōtimaṅkaḷiṉ mātar otuṅkiṉār.