கம்பராமாயணம் 5962 · சுந்தர 14.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில் கடந்தநுதல் சிலர் - வில்லின் வளைவையும்வென்ற நெற்றியை உடைய அரக்க மகளிர் சிலர்; நம் உயிர் நாயகர் - நமது உயிர் போன்ற கணவன்மார்கள்; மற்கடம் தெற மாண்டனர் - ஒரு குரங்கு கொல்ல இறந்து போயினர்; யாம் வாழ்வு இலம் - யாம் மங்கல வாழ்க்கை இல்லாதவரானோம்; இனி இல் கடந்து ஏகலம்- இனிமேல் (கைம்மைநிலையில்) வீட்டைக் கடந்து வெளியில் செல்லமாட்டோம்; எனா - என்று உறுதி எடுத்துக் கொண்டு; நல் கடன் இது வீடினார்- இதுவே நல்ல கடப்பாடு ஆகும் என்று துணிந்து (அந்த நெருப்பிலே விழுந்து) இறந்தார்கள்.
சில உத்தமப்பெண்களின் இயல்பு கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This is the proper duty: our husbands, our very lives,
- have died as a monkey destroyed them; we have no life left;
- we will not cross the threshold of our homes from now on,' saying this,
- some whose brows surpassed the bow gave up their lives.
What the poem says
Some demon wives, their brows more finely curved than a bow, resolve that with their husbands killed by a monkey their married life is over; they will never again step outside as widows. Holding this to be their duty, they throw themselves into the fire. The poet presents them as women of true fidelity, even among the demons.