கம்பராமாயணம் 5965 · சுந்தர 14.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மீமிசை நெருக்கிஓங்கும் நெருப்பு அழல் - மேன்மேலும் திண்ணியதாக ஓங்கிய நெருப்பின் வெம்மை; செருக்கும் வெண் கதிர் திங்களை - களிப்பைத் தரும் வெண்மையான கிரணங்களை உடைய சந்திரனை; சென்று உற உருக்க - சென்று அடைந்து நன்றாக உருகச் செய்ய, (அதனால்); மெய்யின் அமுதம் - அச்சந்திரனின் உடலிலிருந்து; உகுத்தலால் - அமிர்தம் சிந்துவதால், அரக்கர் சிலரும் - இறந்த அரக்கரில் சில பேரும்; ஆவி பெற்றார் - உயிர் பெற்றார்கள்.
நெருப்பு, சந்திரமண்டலம் சென்று தாக்கியதனால், உருகிய அமிர்தத்துளி பட்டு, நெருப்பில் வெந்து இறந்த அரக்கர்களில் சிலரும் உயிர் பெற்று எழுந்தனர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fire's heat, pressing up higher and higher,
- reached the proud moon of white rays and melted it,
- and because nectar spilled from its body,
- some of the demons even got back their lives.
What the poem says
The flames reach the moon, believed to hold the nectar of immortality, and melt it. Nectar drips down onto the burnt bodies below, and some of the dead demons come back to life.