கம்பராமாயணம் 5975 · சுந்தர 14.31

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புணரியின் புனல்மீன் யாவையும் மீள - கடல் நீரினிடத்துள்ள மீனினம் யாவையும் இல்லையாகும்படி, மூளும் வெம்புகை - மூண்டெழுந்த வெவ்விய நெருப்புப் புகை; சுற்று உற முழு நீர் மாளும் வண்ணம் விழுங்கலின் - சுற்றியுள்ள நீர் முழுவதையும் குடித்துவிட்டமையால், தெரிந்தில முகில் கணம் விசைப்ப - இது தெரியாத மேகக் கூட்டங்கள் நீர் முகக்க விரைந்து செல்வனவாய்; மாமலை நெடும் தலை தொறும் மயங்கி - பெரிய மலைகளின் உயர்ந்த இடங்களில் எல்லாம் மோதுண்டு; பூளை வீய்ந்தன்ன போவன - பூளைப் பூ சிதறுவது போல சிதறிப் போயின.

புகை, கடலில்உள்ள மீனினம் மாயும்படி, நீர் முழுதையும் குடித்துவிட்டது. வழக்கமாக நீர் முகக்க வரும் மேகங்கள், அது தெரியாமல் சென்று, மலை உச்சியில் மோதுண்டு சிதறிப் போயின என்பதாம். மீள- இல்லையாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the rising hot smoke swallowed all the water round about so that it was gone,
  2. the cloud hosts, not knowing, rushed on, struck the high peaks of the great mountains
  3. and scattered like pūḷai blossoms,
  4. since the fish in the sea's waters were no more.

What the poem says

The smoke drinks up the sea around Ilaṅkai until its fish are gone. The rain clouds, unaware, rush down as usual to draw water, find none, and dash against the mountain tops, scattering like the white tufts of the pūḷai flower.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūḷum vem pukai viḻuṅkaliṉ, cuṟṟu uṟa muḻu nīr
māḷum vaṇṇam, mā malai neṭun talai toṟum mayaṅkip
pūḷai vīyntaṉṉa pōvaṉa, puṇariyil puṉal mīṉ
mīḷa, yāvaiyum terintu ila mukilkaṇam vicaippa