கம்பராமாயணம் 599 · பால 10.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூளைவீ புரை- பூளைப் பூவைப் போன்ற; பனிப் புயற்கு - (மெல்லிய வெண்ணிறமான) பனிமழைக்கு; தேம்பிய தாள தாமரை மலர் - தாள்களைக் கொண்ட வாடிய தாமரைப் பூக்கள்; ததைந்த பொய்கையும் - நெருங்கின தடாகத்தையும்; வாள் அரா - வாள் போல் கொடிய பாம்பினால்; நுங்கிய மதியும் போல - விழுங்கப்பட்ட சந்திரனையும் ஒப்ப (அந்த மலர்ப் படுக்கை) வாட்டத்தை அடையுமாறு; நாள் அறா நறுமலர் - அன்று பூத்த நறுமலர்களைக் கொண்டு பரப்பப்பட்ட; அமளி நண்ணினாள் - அப்படுக்கையில் (சீதை) சேர்ந்தாள்.
தோழியர் அமைத்த மலர்ப்படுக்கையில் சீதை சேரவும் அப்படுக்கை அவளது மேனி வெப்பத்தால் தீய்ந்துவிட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She came to the bed of fragrant flowers fresh that very day;
- and like a pool, under a rain of frost white as pūḷai flowers,
- crowded with withered long-stemmed lotus blooms,
- and like the moon swallowed by the cruel serpent, it wilted.
What the poem says
The cooling bed does not help. As soon as Cītai lies on it, the heat of her longing scorches the fresh flowers. They wilt like lotuses in a pond hit by frost, or like the moon dimmed in an eclipse when the serpent Rāhu swallows it.