கம்பராமாயணம் 5991 · சுந்தர 14.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உண்ட நெருப்பைக்
கண்டு எதிர் பற்றிக்
கொண்டு அணைக'என்றான்
அண்டரை வென்றான்.
பொருள் · Meaning in Tamil
அண்டரைவென்றான் - முன்பு தேவர்களைவென்றவனான இராவணன்; உண்ட நெருப்பை - இலங்கையை எரித்த அக்கினித்தேவனை; கண்டனர் பற்றி கொண்டு அணைக என்றான் - பார்த்தவர்கள் பிடித்துக் கொண்டு இங்கே வருவீர்களாக என்று ஆணையிட்டான்.
இராவணன் ஆணைக்குஅஞ்சியிருந்த அக்கினி தேவன், இப்போது, ஆணையை மீறிச் செயல்பட்டதனால், அவனைத் தண்டிக்க வேண்டி, பிடித்துக் கொண்டு வருமாறு அரக்கர்களுக்குக் கட்டளையிட்டான் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The fire that has eaten,
- let those who see it seize
- and bring it here,' said
- he who conquered the gods.
What the poem says
Irāvaṇaṉ, conqueror of the gods, orders that Agni, the fire god, be arrested and brought before him. Agni had lived in fear of Irāvaṇaṉ's command and kept the city's fires tame; now that he has disobeyed, the king wants him punished.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṇṭa neruppaik
kaṇṭaṉar paṟṟik
koṇṭu aṇaika'eṉṟāṉ
aṇṭarai veṉṟāṉ.