கம்பராமாயணம் 5992 · சுந்தர 14.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உற்று அகலா முன்
செற்ற குரங்கைப்
பற்றுமின்'என்றான்
முற்றும் உணர்ந்தான்.
பொருள் · Meaning in Tamil
முற்றும்முனிந்தான் - முழுவதும் சினந்தவனான இராவணன்; செற்ற குரங்கை - இவ்வாறு தீங்கு இழைத்த குரங்கை; உற்று அகலாமுன் - அது, நம் ஊரைவிட்டு நீங்குவதற்கு முன்பாக, பற்றுமின் - பிடித்து வாருங்கள்; என்றான் - என்று கட்டளையிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Before it gets away,
- the monkey that did this harm,
- seize it,' he said,
- utterly enraged.
What the poem says
In his rage Irāvaṇaṉ also orders his demons to capture the monkey responsible before it can escape from Ilaṅkai. The short four-line verses in this stretch quicken the pace as the demons set off after Aṉumaṉ.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṟṟu akalā muṉ
ceṟṟa kuraṅkaip
paṟṟumiṉ'eṉṟāṉ
muṟṟummuṉintāṉ.