கம்பராமாயணம் 5993 · சுந்தர 14.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சார் அயல்நின்றார் - இராவணனைச் சார்ந்துபக்கத்தில் நின்றவர்களாகிய; தேரினர் வீரர் நேருதும் என்றார் - தேர்வீரர்கள்அவ்வாறே செய்வோம் என்று சொல்லி; விரைந்தார் - விரைந்து சென்றார்கள்.
நேருதல் - உடன்படுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those standing near beside him,
- the warriors, hurried off;
- 'We will do it,' they said,
- the chariot fighters, and went.
What the poem says
The chariot warriors standing beside Irāvaṇaṉ accept his command at once, promising to carry it out, and race off in their chariots to hunt down the monkey who burned the city.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cār ayal niṉṟār
vīrar viraintār;
'nērutum'eṉṟār
tēriṉar ceṉṟār.