கம்பராமாயணம் 5994 · சுந்தர 14.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1எல்லை இகந்தார்
வில்லர் வெகுண்டார்
பல் அதிகாரத்
தொல்லர் பெயர்ந்தார்.
பொருள் · Meaning in Tamil
எல்லை இகந்தார்- அளவற்றவில் வீரர்களும்; வில்லர் -; பல் அதிகார தொல்லர் - பழமையான பல்வகையான அதிகாரங்களை உடையவர்களும், வெகுண்டார் - கோபங்கொண்டு; தொடர்ந்தார் - தேர் வீரர்களைத் தொடர்ந்து சென்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Beyond all count,
- the archers, enraged,
- the veterans of many ranks,
- followed after.
What the poem says
Behind the chariot warriors come countless archers and seasoned officers of many ranks, all furious at the destruction of their city, following in pursuit of Aṉumaṉ.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ellai ikantār
villar vekuṇṭār
pal atikārat
tollar toṭarntār.