கம்பராமாயணம் 5995 · சுந்தர 14.51

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உயர்ந்தார் ஓர்எழு வீரர் - (அவ்வீரர்களுள்) உயர்ந்தவர்களாகிய ஒப்பற்ற ஏழுவீரர்கள்; நீர் கெழு வேலை நிமிர்ந்தார் - நீர்மிகும் கடல் போல எழுந்தவர்களாய், போர் கெழு மாலை புனைந்தார் - போர்க்குரிய தும்பை மாலை அணிந்து; தார் கெழு தானை சமைந்தார் - அணிவகுக்கப் பெற்ற சேனையை ஆயத்தம் செய்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They rose like the water-filled sea;
  2. they formed an army in its ranks;
  3. they put on garlands meant for war,
  4. seven matchless warriors, the highest of them.

What the poem says

Seven foremost champions among the demons surge forward like the sea, put on the tumpai garland that warriors wore when going into battle, and draw up their army in battle order to attack Aṉumaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīrkeḻu vēlai nimirntār
tārkeḻu tāṉai camaintār
pōrkeḻu mālai puṉaintār
ōr eḻu vīrar uyarntār.