கம்பராமாயணம் 5996 · சுந்தர 14.52

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்ணினை மேலை விளம்பார்;
மண்ணினை ஓடி வளைந்தார்;
அண்ணலை ஓடி அணைந்தார்;
கண்ணினில் வேறு அயல் கண்டார்.

பொருள் · Meaning in Tamil

விண்ணினை - வானத்தையும், வேலை விளிம்பு ஆர் மண்ணினை - கடலின் விளிம்பிலே (ஓரத்திலே) பொருந்தியுள்ள இலங்கைப் பூமியையும்; ஓடிவளைந்தார் - ஓடிச் சென்று சூழ்ந்து கொண்டவர்களாய்; அண்ணலை நாடி அணைந்தார் - பெரியோனாகிய அனுமனைத் தேடி நெருங்கி; அயல் வேறு கண்ணினின் கண்டார் - ஒரு பக்கத்தில் அனுமனை) தனியே (தமது) கண்களால் பார்த்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sky, and the land that lies at the sea's edge,
  2. they ran and surrounded;
  3. seeking the great one, they drew near;
  4. with their eyes they saw him alone, apart.

What the poem says

The demon force spreads out over the sky and over the island at the sea's edge, hunting for Aṉumaṉ everywhere, until at last they catch sight of him standing alone on one side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṇiṉai vēlai viḷimpu ār;
maṇṇiṉai ōṭi vaḷaintār;
aṇṇalai nāṭi aṇaintār;
kaṇṇiṉiṉ vēṟu ayal kaṇṭār.