கம்பராமாயணம் 5997 · சுந்தர 14.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பற்றுதிர் பற்றுதிர்'என்பார்;
'எற்றுதிர் எற்றுதிர்'என்பார்;
'சுற்றுதிர் சுற்றுதிர்'என்பார்;
முற்றினர் முற்றும் முனிந்தார்.
பொருள் · Meaning in Tamil
முற்றும்முனிந்தார் - மிக்க கோபம் கொண்ட அந்த அரக்கர்கள்; பற்றுதிர் பற்றுதிர் என்பார் - (அனுமனைக் கண்டவுடன் “இவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் பிடியுங்கள்' என்று சொல்பவரும்; எற்றுதிர் எற்றுதிர் என்பார் - (இவனைத் தாக்குங்கள் தாக்குங்கள்' என்று சொல்பவர்களுமாய்; முற்றினர் - அனுமனை வளைந்து கொண்டார்கள்; கற்று உணர் மாருதி கண்டான் - நூல்களைக் கற்று உணர்ந்த அறிஞனான அனுமன் அவர்களைப் பார்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Seize him, seize him!' some said;
- 'Strike him, strike him!' some said;
- they closed round him, utterly enraged;
- the learned son of the Wind saw them.
What the poem says
Shouting 'Seize him!' and 'Strike him!', the furious demons surround Aṉumaṉ, who calmly watches them. The poet again calls him learned in all the sciences.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṟṟutir paṟṟutir'eṉpār;
'eṟṟutir eṟṟutir'eṉpār;
muṟṟiṉar muṟṟum muṉintār;
kaṟṟu uṇar māruti kaṇṭāṉ.