கம்பராமாயணம் 5998 · சுந்தர 14.54

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏல் கொடுவஞ்சர் - (அனுமனைப்பிடிப்பதற்கு) ஏற்றுக் கொண்டு வந்த வஞ்சகர்களான அரக்கர்கள்; கார் போல் கோலினர் - மேகம் போல் அனுமனைச் சூழ்ந்து கொண்டு; கால் கொடு, கை கொடு வேல் கொடு - காலைக் கொண்டும் கையைக் கொண்டும் வேலைக் கொண்டும்; எதிர்ந்தார் தானும் - எதிர்த்தார்கள்; அனுமனும்; வெம்தீ வால் கொடு வளைந்தான் - வெவ்விய நெருப்பு மூண்ட தனது வாலைக் கொண்டு அவர்களை வளைத்தான்.

ஏல் கொடு -ஏற்றுக்கொண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking up the task, the deceivers faced him;
  2. like clouds they closed round him
  3. with feet, with hands, with spears;
  4. he too encircled them with his tail of hot fire.

What the poem says

The demons, having undertaken to capture him, gather round Aṉumaṉ like clouds and attack with feet, fists and spears. In reply he sweeps his blazing tail round them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēl koṭu vañcar etirntār;
kāl koṭu kai koṭu kārpōl
vēl koṭu kōliṉar; ven tī
vāl koṭu tāṉum vaḷaintāṉ.