கம்பராமாயணம் 6002 · சுந்தர 14.58

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படர்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

மஞ்சு உறழ்மேனியர் - மேகம் போன்றகருநிறம் கொண்ட உடலை உடையவர்களும்; வன் தோள் மொய்ம்பினர் - வலிய தோள்களும் ஆற்றலும் கொண்டவர்களுமான; வீரர் - படை வீரர்களில்; ஐம்பதினாயிரர் முடிந்தார் - ஐம்பதினாயிரம் பேர் இறந்தார்கள்; அல்லார் பைம்புனல் வேலை படிந்தார்- அவர்கள் அல்லாதவர் எல்லாம் பசுமையாகக் காணப்படுகின்ற நீரையுடைய கடலில் போய் விழுந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Warriors with bodies like rain clouds,
  2. with strong shoulders and great might, perished,
  3. fifty thousand of them; the rest
  4. sank into the sea of fresh water.

What the poem says

Fifty thousand of the dark, broad-shouldered demon soldiers who attacked Aṉumaṉ are killed, and the rest, giving up the fight, flee and throw themselves into the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mañcu uṟaḻ mēṉiyar vaṉ tōḷ
moympiṉar vīrar muṭintār
aimpatiṉāyirar allār
paim puṉal vēlai paṭintār.