கம்பராமாயணம் 6036 · சுந்தர 15.28

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க'எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன்
தேற்றினன் இருந்தனன்; கவியின் செம்மலே.

பொருள் · Meaning in Tamil

மரை- தாமரை; முதற்குறை, கதிரின் செம்மல் - சுக்ரீவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying, 'Search for the Goddess of the young lotus that grows in the mud,'
  2. the Lord sent the monkey army, led by the great son of the Wind,
  3. to all four directions; and the scion of the Sun
  4. stayed consoling him.

What the poem says

An additional verse found only in some manuscripts. After Irāmaṉ sent out the monkey armies, with Aṉumaṉ foremost, to search all four directions for Cītai, who is Lakṣmī of the lotus, Cukkirīvaṉ stayed with him to comfort him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cēṟṟu iḷa marai malart tiruvait tērka'eṉak
kāṟṟiṉ mā makaṉ mutal kaviyiṉ cēṉaiyai
nāṟṟicai maruṅkiṉum ēvi nāyakaṉ
tēṟṟiṉaṉ iruntaṉaṉ; katiriṉ cemmalē.