கம்பராமாயணம் 607 · பால 10.55

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெண்வழி - பெண்ணிடம் இயல்பாக உள்ள; நலனொடும் - அழகையும்; நாணொடும் - உடன்பிறந்த நாணத்தையும்; எண்வழி உணர்வும் - மனத்திலுள்ள அறிவையும், எங்கும் காண்கிலேன் - (அம் மைந்தன் வந்து போனபின் நான் காண்கிறேன் அல்லேன்; அடி வருந்த - (ஆதலால்) தன் திருவடிகள் வருந்துமாறு; மண்வழி நடந்து போனவன் - தரையிலே நடந்து சென்ற அந்த இளைஞன்; கண்வழி நுழையும் - கண்களின் வழியே மனத்திற்குள்ளே செல்லவல்ல; ஓர்கள்வனே கொல் ஆம் - ஒரு கள்வன் போலும்!

'கண்வழி நுழையும் ஓர் கள்வன்' - விசித்திரமான கள்ளன். அம் மைந்தனை நான் கண்டவுடனே 'என்னுடைய நலன், நாண், உணர்வு என்ற இவற்றை இழந்தேன். ஆகையால், அம் மைந்தன் கண்டார் கண்வழியே புகுந்து கரந்து செல்ல வல்லவன்' என்கிறாள் சீதை. எண்வழி: எண்ணுமிடத்து; எண் வழியுணர்வு - எண்ணத்தின் வழியே செல்கின்ற அறிவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'My womanly beauty, the modesty I was born with,
  2. and the sense that guides my thoughts — I can find them nowhere;
  3. he who went walking along the ground till his feet ached
  4. must be a thief who slips in through the eyes.'

What the poem says

Since the young man passed by, Cītai cannot find her beauty, her modesty or her good sense. Something has been stolen. The stranger, who walked by on foot so that his tender feet must have hurt, must be a strange kind of thief, one who gets in through the eyes and makes off with whatever he likes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1peṇvaḻi nalaṉoṭum, piṟanta nāṇoṭum,
eṇvaḻi uṇarvum nāṉ eṅkum kāṇkilēṉ,
maṇvaḻi naṭantu, aṭi varuntap pōṉavaṉ,
kaṇvaḻi nuḻaiyum ōr kaḷvaṉē kolām.