கம்பராமாயணம் 61 · பால 2.41

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அகில் இடும்புகை - அகில் கட்டைகளை இடுவதாலுண்டாகும் புகையும்; அட்டில் இடும் புகை - சமையல் அறைகளில் உண்டாகும் புகையும்; நகலின் ஆலை நறும்புகை - கரும்பாலைகளில் தோன்றும் புகையும்; நான்மறை புகலும் வேள்வியில் பூம்புகை யோடு - நான்கு மறைகளைப் புகன்று (அந்தணர்கள் புரியும்) வேள்வித் தீயில் தோன்றும் அழகிய புகையோடு; அளாய் - கலந்து; முகிலின் விம்மி - மேகங்களைப் போல மிகுந்து; எங்கணும் முழங்கின - எங்கும் பரந்திருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The smoke of aloe wood laid on the fire, the smoke the kitchens send up,
  2. the fragrant smoke of the bright cane presses, and, where the four Vedas
  3. are chanted, the lovely smoke of the sacrifices, all blending together,
  4. swelled up like clouds and rumbled everywhere.

What the poem says

Four kinds of smoke rise over Kōcalam: the perfumed smoke of aloe wood burned as incense, smoke from the busy kitchens, smoke from the fires of the sugarcane presses, and the sacred smoke of the Vedic sacrifices performed by Brahmins. Together they swell up like rain clouds and spread over the whole land. Each one is a sign of the country's luxury, plenty, industry and piety.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1akil iṭum pukai, aṭṭil iṭum pukai,
nakal iṉ ālai naṟum pukai, nāṉmaṟai
pukalum vēḷviyil pūmpukaiyōṭu aḷāy,
mukiliṉ vimmi muḻaṅkiṉa eṅkaṇum.